அழகு குறிப்புகள் # 45 - வயதால் ஏற்படும் மாற்றங்களை குறைக்கும் ஃபேஸ்பேக் - 03 - தேநீர், இஞ்சி ஃபேஸ்பேக்
வயதால் சருமத்தில் தெரியும் மாற்றங்களை குறைக்க தேநீர் உதவுகிறது.
சிறிது தேநீரை தண்ணீருடன் கலந்து காய்ச்சவும்
அதனுடன் சிறிது இஞ்சி சாறு அல்லது சியதாக நறுக்கிய இஞ்சியைச் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்த உடன் ஸ்டவ்வை அணைத்து சற்று ஆற விடவும்.
இப்போது ஒரு பஞ்சை அதில் நனைத்து முகமெங்கும் தடவுங்கள்.
15-20 விநாடிகள் மட்டும் வைத்திருந்து விட்டு, கழுவி விடுங்கள்.
இந்த எளிய ஃபேஸ்பேக் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும். கூடவே வயதின் அறிகுறிகள் தெரியாமல் இருக்கவும் உதவும்.