(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 46 - வயதால் ஏற்படும் மாற்றங்களை குறைக்கும் ஃபேஸ்பேக் - 04 - வாழைப்பழம், ஆலிவ் எண்ணெய் ஃபேஸ்பேக்

முக சுருக்கம் மற்றும் கோடுகளில் இருந்து விடுபட விரும்புவோருக்கு, இந்த ஃபேஸ்பேக் ஒரு பொக்கிஷம்.

 

ரு வாழைப்பழத்தை நன்றாக பிசைந்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஆலிவ் எண்ணெய் ஒரு டீஸ்பூன் சேருங்கள்.

  

நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள்.

 

15 நிமிடங்கள் விட்டுவிட்டு, தண்ணீரில் முகத்தை கழுவுங்கள்.

  

வாழைப்பழத்தில் பொட்டாசியம், துத்தநாகம் (zinc) மற்றும் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஈ ஆகியவை இருக்கின்றது. இவை வயதின் அறிகுறிகளை நீக்க உதவுகிறது.

 

ஆலிவ் எண்ணெய் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர். இது இந்த் ஃபேஸ்பேக்கை உங்கள் சருமம் நன்றாக உறிஞ்சுவதற்கு உதவும்.

 

பயன்படுத்திப் பாருங்கள்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.