(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 47 - வயதால் ஏற்படும் மாற்றங்களை குறைக்கும் ஃபேஸ்பேக் - 05 - திராட்சை சாறு, பன்னீர் ஃபேஸ்பேக்

ச்சை அல்லது கறுப்பு திராட்சையில் இருந்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனுடன் சில துளிகள் பன்னீரை கலக்கவும்.

 

இதை உங்கள் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.

 

திராட்சைகளில் அன்டி-ஆக்சிடன்ட்ஸ் நிறைந்திருக்கிறது. எனவே உங்கள் முகத்தின் நெகிழ்ச்சியை மீட்டெடுக்க உதவும்.

பன்னீர் முகத்திற்கு குளிர்ச்சி கொடுத்து, உங்கள் முகத்திலிருந்து அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவும்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.