(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 49 - கோடைக்காலத்திற்கு ஏற்ற ஈரப்பதத்தைக் கொடுக்கும் தயிர்

கோடைகாலத்தில்  தயிர் உணவிற்கும் சரி, அழகிற்கும் சரி மிகவும் நல்லது.

 

தயிர் சருமத்திற்கு அதிக அளவில் ஈரப்பதம் கொடுக்கிறது. தயிரின் குளிர்ச்சியான பண்பு முகப்பருவைக் குறைக்கும் மற்றும் புரதச்சத்து கொடுக்க வல்லது.

 

லாக்டிக் அமிலம், துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் பி ஆகியவை சருமத்தில் இருக்கும் பழைய செல்கள் மற்றும் கோடுகளை அகற்ற உதவுகின்றன.

 

தயிரை மருதாணி, மஞ்சள் மற்றும் தேன் ஆகியவற்றுடன் கலந்து முகத்தில் மாஸ்க்காக பயன்படுத்தலாம்.

   

கோடைக் காலத்தில் முகத்திற்கு ஈரப்பதம் கொடுக்க தயிரை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவிக் கொள்ளுங்கள்.

10-12 நிமிடங்கள் விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.