(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 57 - வீட்டுக்குள்ளே இருக்கும் அதிசயம் – மஞ்சள் 

கரு வளையங்கள்

கண்களை சுற்றி தோன்றும் கரு வளையங்களை சரி செய்ய மஞ்சள் சிறந்த மருந்து.

மஞ்சள் இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட். மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளுடன் அழகான சருமத்தை பெறவும் உதவுகிறது.

 

கரு வளையங்களில் இருந்து விடுப்பட

ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை சிறிது அன்னாசி சாறுடன் கலந்து பேஸ்ட் உருவாக்கவும்.

  

இந்த கலவையை உங்கள் கரு வளையங்களில் தடவி 10 நிமிடங்கள் விடவும்.

  

மெல்லிய சூடான நீரினால் முகத்தை கழுவவும்.

 

இதை தினமும் ஒரு முறை செய்யவும்.

  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.