(Reading time: 1 - 2 minutes)

Beauty Tips # 07 - பட்டாம்பூச்சி குதிரை வால் (Butterfly ponytail)

Butterfly PonyTail

வேகமான இன்றைய வாழ்க்கையில் நம்மை அழகு படுத்திக் கொள்ள நேரம் கிடைப்பதில்லை.

தினம் ஒரே ஹேர்ஸ்டைலுடன் செல்வது போர்... ஆனால் என்ன செய்வது புது ஹேர்ஸ்டைலுக்கு நேரமில்லை என புலம்பும் நபரா நீங்கள்?

அப்படி என்றால் இந்த பட்டாம்பூச்சி குதிரை வால் (Butterfly ponytail) உங்களுக்காகவே தான்...

ரொம்பவும் எளிமையான ஹேர்ஸ்டைல் இது... முயற்சி செய்து பாருங்கள்.

முடியை நன்கு சீவி, கழுத்திற்கு மேலே சற்றே உயர்த்தி, எலாஸ்டிக் பான்ட் பயன்படுத்தி சாதாரண குதிரை வால் போட்டுக் கொள்ளுங்கள்.

Butterfly PonyTail

அந்த எலாஸ்டிக் பான்ட்டின் மேலே முடியை பிரித்து சின்னதாக ஒரு துளையை உருவாக்குங்கள்.

Butterfly PonyTail

இப்போதும் எலாஸ்டிக் பான்டின் கீழே தொங்கிக் கொண்டிருக்கும் உங்களின் முடியை மடித்து மேலே உருவாக்கிய துளையினுள் விட்டு வெளியே எடுங்கள்.

Butterfly PonyTail

முடியை கைகளால் சற்றே சீர் படுத்திக் கொள்ளுங்கள்... து தான் பட்டாம்பூச்சி குதிரை வால் (butterfly pony tail)

ந்து நிமிடங்களுக்குள் செய்யக் கூடிய வித்தியாசமான ஹேர்ஸ்டைல் இது. குழந்தைகள், இளைஞிகள் என அனைவருக்கும் பொறுந்தும்... முயற்சி செய்து பாருங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.