Beauty Tips # 11 - இளநரையை போக்க..!! - ஹேர் ஆயில் - ப்ரியா
அதிமதுரம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) வேர் வாங்கி நிழலில் உலர்த்தி அதனுடன் நிழலில் உலர்த்திய நெல்லிக்காய்(பெரியது) துண்டுகள், கருவேப்பிலை இலைகள் சேர்த்து தேங்காய் எண்ணையில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் பயன்படுத்தவும்.
இந்த எண்ணையை வடிக்கட்டாமல் அப்படியே ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்துவது சிறந்தது.
The tips which I shared is used and tested.. My aunt used it and the result was amazing..
so i thought of sharing it...
- Priya