(Reading time: 1 - 2 minutes)

அழகு குறிப்புகள் # 14 - நெயில் பாலிஷ் கரைகளை நகங்களில் இருந்து ஈசியாக அகற்றுவது எப்படி?

Dark nail polish

டர்ந்த கலர் நெயில் பாலிஷ்களை பயன்படுத்தும் போது நகங்களில் அவற்றின் சாயம் நிலைத்திருப்பது நாம் பெரும்பாலும் பார்க்கும் ஒரு விஷயம்.

இந்த கரையை அகற்றும் சில எளிய வழிகள், இதோ உங்களுக்காக...

 

1. உங்கள் நகங்களை whitening டூத் பேஸ்ட் கொண்டு மெல்ல தேயுங்கள்.

அந்த டூத் பேஸ்ட்டில் இருக்கும் peroxide நகங்களில் இருக்கும் நிற மாற்றத்தை நீக்கும்.

 

2. உங்கள் விரல்களை, குறிப்பாக நகங்களை எலுமிச்சை சாரில் பதினைந்து நிமிடங்கள் வைத்திருங்கள்.

எலுமிச்சை பழத்தில் இருக்கும் அமிலங்கள் மென்மையான ப்ளீச்சாக செயல்பட்டு கரைகளை அகற்றும்.

 

முயற்சி செய்து பாருங்கள்.

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

{kunena_discuss:747}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.