(Reading time: 2 - 3 minutes)

லேட்டஸ்ட்ஃ பேஷன் ட்ரெண்ட் வித் அஜி - அனார்கலி அம்ப்ரெல்லா ஃப்ராக் (Anarkali Umbrella frock) சுரிதார்

Umbrella-Frocks-Designs

 

ழைய அனார்கலி சுரிதார் மாடலில் சில மாற்றங்களுடன் வந்திருக்கும் சுரிதார் மாடல் இது.

இந்த சுரிதார் டாப்பின் கீழ் பகுதி மிகவும் பெரியதாக இருப்பதால், அழகிய குடை வடிவத்தை தருகிறது, அதனால் தான் இதை அம்ப்ரெல்லா ஃப்ராக் என அழைக்கிறார்கள்.

Umbrella-Frocks-Designs

பொதுவாக சுரிதார் பஜாமா பேன்ட்டுடன் அணியப் படும் இந்த டாப், இப்போதெல்லாம் டைட்ஸுடன் அணிவது இளம் பெண்களிடையே பிரபலமாக இருக்கிறது.

Umbrella-Frocks-Designs

வீட்டு பங்க்ஷன், கெட்-டு-கெதர் போன்ற நேரங்களில் அணியப் படும் இந்த வகை சுரிதார்களில் கழுத்து பகுதிகள் மற்றும் பார்டர்களில் இருக்கும் வித விதமான எம்ப்ராயிடரி வேலைப்பாடுகள் அழகுக்கு அழகு சேர்ப்பதாக இருக்கிறது.

Umbrella-Frocks-Designs

சில மாடல்களில் கிராண்டாக தெரிவதற்காக லேஸ், பனாரஸ் பட்டு வேலைப்பாடுகளும் பார்டரில் அமைக்கப் படுகின்றன.

இந்த சுரிதார்கள் பல்வேறு டிசைன்கள் & கலர்களில் வருகிறது.

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

{kunena_discuss:747}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.