(Reading time: 2 - 3 minutes)

லேட்டஸ்ட்ஃ பேஷன் ட்ரெண்ட் வித் அஜி - ஃப்ளீட்ஸ் இல்லாத ரெடிமேட் சாரீகள்

pleatlessSaree

ழகாக சாரீ அணிவது போன்ற நளினமான விஷயம் ஒன்றில்லை!

ஆனால் அது எல்லோருக்கும் ஈசியாக வருவதில்லை.

அதற்காகவே இப்பொழுது ரெடிமேட் சேலைகள் வலம் வர தொடங்கி இருக்கின்றன. ஃப்ளீட்ஸ் இல்லாத இந்த சேலைகளை அணிவது வெகு சுலபம்!

இந்த ஃப்ளீட் இல்லாத சேலைகள், பழையதும் புதியதும் கலந்த புது பாணி ஸ்டைலாக பார்க்கப் படுகிறது!

pleatlessSaree

பேச் (patch) வேலைப்பாடுகள், எம்ப்ராயடரி வேலைகள் என கண் கவரும் டிசைன் மற்றும் வண்ணங்களில் வரும் இந்த சேலைகள் இந்த ஆண்டின் 'ஹாட்' அறிமுகம் என்று சொல்லலாம்.

உங்களிடம் ஏற்கனவே இருக்கும் சேலைகளை கூட இப்படி ஃப்ளீட்ஸ் இல்லாமல் கட்டலாம், ஆனால் இந்த ரெடிமேட் புடவைகளை வாங்கினால் உங்களின் வேலை குறையும்.

இது பார்ட்டி, திருமணம் போன்ற விழாக்களுக்கு அணிய பொருத்தமாக இருக்கும்.

 

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

{kunena_discuss:1131}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.