(Reading time: 1 - 2 minutes)

லேட்டஸ்ட் ஃபேஷன் ட்ரெண்ட் வித் அஜி - வைட் & கோல்ட்

white and gold

வைட் & கோல்ட் கூட்டணி சேர்ந்து வரும் அழகிய சாரீகள், உடைகள் அணிவது இப்போது பலருடைய விருப்பமாக இருக்கிறது.

 

எளிமையான ஆனால் அழகிய தோற்றத்தை கொடுக்கும் இந்த கலர் காம்பினேஷன் இப்போது சர்வதேச பேஷன் ஷோக்கள் துவங்கி அனைத்து இடத்திலும் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது.

 

white and gold

கண்ணுக்கு இதமான இந்த கலர் காம்பினேஷன் சாதாரண பயன்பாடு தொடங்கி, விழாக்களுக்கு அணிவது வரை அனைத்து இடங்களுக்கும் பொறுந்தும் என்பது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்.

 

உங்களிடம் இந்த கலர் கூட்டணி டிரஸ் / சாரீ இல்லை என்றால் அடுத்து ஷாப்பிங் செல்லும் போது மறக்காமல் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள்!

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

{kunena_discuss:1131}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.