(Reading time: 1 - 2 minutes)

லேட்டஸ்ட் ஃபேஷன் ட்ரெண்ட் வித் அஜி - முழுக் கை ப்ளவுஸ் (Long Sleeved Blouse)!

long-sleeve-blouse

ந்த வருடம் பெரிய பேஷன் டிசைனர்களின் கைவண்ணத்தில் வந்து ட்ரெண்டாக தொடங்கி இருக்கும் இன்னுமொரு பேஷன் முழுக் கை ப்ளவுஸ் (Long Sleeved Blouse)!

சாதாரண சேலைகளுடன் கூட, இது போன்ற எம்பிராய்டரி, சரிகை, மற்றும் மோடிப் நிறைந்த ப்லவுஸ்ச்களை அணியும் போது மிக அழகாக தோற்றமளிக்கின்றன.

long-sleeve-blouse

து ஆபிசில் முக்கிய மீட்டிங்குகள், குடும்ப நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு அணிய சரியானவையாக இருக்கும்.

 

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

{kunena_discuss:1131}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.