(Reading time: 1 minute)

Health Tip # 75 - இயற்கை உணவின் மருத்துவ நலன்கள் - விஜயலக்ஷ்மி

spices

சளி சரியாக

ஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சளி குணமாகும்

 


வெடிப்பு சரியாக

மிதமான சூட்டில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பத்து நிமிடம் வைத்தால் வெடிப்பு குணமாகும்

 


உடல் சூட்டை தணிக்க

சிறிது வெந்தயத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க வைத்து தேன் கலந்து சாப்பிடவும்

 

{kunena_discuss:1131}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.