(Reading time: 2 - 3 minutes)

Health Tip # 74 - உடல் பருமன் குறைய - சசிரேகா

reduceWeight

பொன்னாங்கன்னி கீரையுடன் துவரம் பருப்பையும் மிளகையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர பருமன் குறையும்

 

தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் உடல் பருமன் விரைவில் குறையும்

 

சுத்தமான கொம்பு தேனில் சமஅளவு நீர் சேர்த்து அதிகாலையில் தொடர்ந்து குடித்து வந்தால் நாளடைவில் உடல் பருமன் சீராக குறையும்

 

டலில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்கள் தினசரி பூண்டு அல்லது வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டு வர கொழுப்பை குறைத்து மாரடைப்பை தடுக்கும்

 

கேரட்டை அரைத்து மோரில் கலந்து அடிக்கடி சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்

 

ரிசலாங்கன்னி இலையை பருப்புடன் சேர்த்து பொறியல் செய்து சாப்பிடலாம் இரவில் இதை சாப்பிடக்கூடாது

 

வெறும் வயிற்றில் காலையில் இளம்சூடான வெந்நீரில் எலுமிச்சை சாறையும் தேனையும் கலந்து குடித்து வர பருமன் குறையும்

 

வாழைத்தண்டின் சாற்றுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து அளவான உப்பு சேர்த்து சிறிது எலுமிச்சை சாறை கலந்து குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்

 

{kunena_discuss:1131}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.