(Reading time: 2 - 3 minutes)

Health Tip # 73 - அரிசியும் கோதுமையும் - சசிரேகா

riceWheat

டநாட்டவர்கள் கோதுமையை விரும்புகிறார்கள். அரிசியை விரும்பவதில்லை. தென்னாட்டவர்கள் கோதுமையை விரும்பவதில்லை, அரிசியை விரும்புகிறார்கள்.

கோதுமை சாப்பிடுபவர்கள் பலசாலிகளாக இருக்கிறார்கள் ஆனால், அவர்களில் பலருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது, பிளட் பிரஷர் வருகிறது, அரிசி சாப்பிடுபவர்களுக்கு பிளட் பிரஷர், ஹார்ட் அட்டாக் வருவதில்லை. ஆனால் டையாபடீஸூம்(சுகர்), இரத்த சோகையும் வருகின்றன.

அரிசி மட்டும் சாப்பிடுகிறவர்கள் உடம்பில் பலம் இருப்பதில்லை. இதனால் வேறு பல வியாதிகளும் இவர்களுக்கு வருகின்றன.

ஆகையால் பாதி அரிசியும், பாதி கோதுமையும் உணவில் சேர்த்துக் கொள்வதுதான் சிறந்த உணவு முறை ஆகும்.

கோதுமையில் புரதம் அதிகம், அரிசியில் வைட்டமின் பி அதிகம். இந்த இரண்டு வகை உணவையும் சேர்த்து சாப்பிடுபவர்கள் மிக ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.

{kunena_discuss:1131}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.