(Reading time: 1 - 2 minutes)

Health Tip # 76 - சளி, இருமல் போக்கும் இயற்கை உணவுகள் - சசிரேகா

coldCough

சளி, இருமல் போக்க

ஏலக்காயை தூள் செய்து தேனில் குழைத்து அருந்தலாம்

 

வால்மிளகை தூள் செய்து தேனில் குழைத்து அருந்தலாம்

 

சுண்டைக்காய் பிஞ்சு முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டால் நெஞ்சு சளி அகலும்

 

சுக்கை பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட்டால் விக்கலும் சளியும் போய்விடும்

 

தூதுவளை இலையை பறித்து நன்கு அலசி வெற்றிலையுடன் சேர்த்து காலையில் மென்று தின்றால் சளி மறைந்துவிடும்

 

கருந்துளசி கிடைத்தால் சாறு எடுத்து பிழிந்து தினசரி சளி நீங்கும் வரை குடிக்கலாம்

 

{kunena_discuss:1131}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.