(Reading time: 1 - 2 minutes)

Health Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா

vetrilai

 

தாம்பூலம் நோயை தடுத்து ஆரோக்கியம் தரும்

 

சுமையான வெற்றிலை, லவங்கம், பாக்கு, வால்மிளகு, ஏலக்காய், பச்சைக்கற்பூரம் ஆகியவற்றுடன் தயாரிக்கப்படும் தாம்பூலம் வாத நோய்களுக்கு நல்ல மருந்து

 

கிருமிகளை அழித்து ரத்த ஓட்டத்தை தடை படாமல் காக்கும்

 

ற்களுக்கு உறுதி அளிப்பதுடன் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்

 

ளி தொல்லையை விரட்டியடிக்கும்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.