(Reading time: 1 - 2 minutes)

Health Tip #26 - இதயத்திற்கு நலம் தரும் உணவுகள் - ஓட்ஸ்

oats

மேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட், மற்றும் பொட்டாசியம் நிறைந்த ஓட்ஸுடன் உங்கள் நாளை தொடங்குங்கள்.

ஓட்ஸில் நிறைந்து இருக்கும் கரைய கூடிய நார்ச் சத்து கொழுப்பை நன்கு குறைக்க கூடியது.

ஓட்ஸில் இருக்கும் பீட்டா-குளுக்கான் எனும் நார்ச் சத்து உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு எனப்படும் எல்டிஎல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.

மேலும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் arteries எனப்படும் தமனிகளை சீர் படுத்தவும் கூடியது.

நிபுணர்களின் கருத்து படி, ஓட்ஸ் ஒரு பஞ்சு போல செயல்பட்டு கொழுப்பை உறிஞ்சி எடுக்கிறது. இதனால் கொழுப்பு ரத்தத்தில் கலக்காமல் உடலை விட்டு வெளியேறுகிறது.

மேலும், சர்க்கரை நிறைந்த இன்ஸ்டன்ட் ஓட்ஸ் பயன்படுத்தாமல் அதிக நார்ச்சத்து கொண்டிருக்கும் சாதாரண ஓட்ஸ் உண்பது ஆரோக்கியமானது என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ன்றரை கப் ஓட்ஸ் அல்லது ஒரு கப் பார்லி கொழுப்பை கரைக்க ஒரு நாளுக்கு தேவையான பீட்டா-குளுக்கானை கொண்டிருக்கிறது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.