(Reading time: 1 - 2 minutes)

Health Tip #27 - உணவு உட்கொள்ள சரியான நேரம்!

Break fast

காலை உணவு உட்கொள்ள சரியான நேரம் காலை ஏழு மணி  முதல் எட்டு மணி வரை.

பத்து மணிக்கு மேல் காலை உணவு உட்கொள்வது ஆரோக்கியமானது அல்ல.

இயன்ற அளவில் தூங்கி எழுந்த அரை மணி நேரத்தில் காலை உணவை உண்ணுங்கள்.

 

Lunch 

திய உணவு உண்ண சரியான நேரம் மதியம் பன்னிரெண்டரை முதல் இரண்டு மணி வரை.

காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையே நான்கு மணி நேர இடைவெளி இருப்பது நல்லது.

மதிய உணவை மாலை நான்கு மணிக்கு மேல் உட்கொள்வது நல்லதில்லை.

 

Dinner

ரவு உணவு உண்ண சரியான நேரம் இரவு ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை.

தூங்குவதற்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன் இரவு உணவை எடுத்துக் கொள்வது நல்லது.

இரவு பத்து மணிக்கு மேல் உணவு உண்பது ஆரோக்கியமான பழக்கம் அல்ல.

 

நேரத்திற்கு உணவு உண்ணுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.