(Reading time: 1 minute)

தினம் ஒரு ஆரோக்கிய துணுக்கு – 01

Workout

ரோக்கியமாக இருக்கலாம்னு வாக்கிங் அல்லது எக்சர்சைஸ் செய்தால் உடனேயே தலைவலி வந்து உங்களை தொல்லை செய்யுதா?

பயப்படாதீங்க!

இது உங்க உடம்பில் போதிய திரவம் இல்லை என்பதற்கான அறிகுறி.

ஒரு வாட்டர் பாட்டில் எடுத்து மடக் மடக்குன்னு தண்ணீர் குடிச்சு பாருங்க, இந்த ஆப்ட்டர் வொர்க் அவுட் தலை வலி காணாமல் போயிடும்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது எட்டு டம்பளர் நீர் குடிப்பது மிகவும் நல்லது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.