(Reading time: 1 minute)

தினம் ஒரு ஆரோக்கிய துணுக்கு – 02 - கலோரி அளவு

Healthy Eating

ஒரு நாளுக்கு உங்கள் உடலுக்கு தேவை படும் கலோரிகள் எவ்வளவுன்னு தெரியுமா?

தெரியாதேன்னு யோசிக்குறீங்களா?

கவலைப்படாதீங்க! இதோ அதை கண்டுபிடிக்க ஒரு சின்ன ஃபார்முலா

உங்க உடல் எடை * 2.20462 * 'X'

இங்கே 'X' என்பது உங்களின் சுறுசுறுப்பு அளவை பொறுத்தது:

- நீங்க ரொம்ப சுறுசுறுப்பானவர் என்றால் 18

- ஏதோ கொஞ்சம் சுறுசுறுப்பானவர் என்றால் 16

- ரொம்பவும் சோம்பலானவர் என்றால் 13

உங்களுக்கு தேவையான கலோரி எவ்வளவுன்னு கண்டுபிடித்து அதற்கேற்ப்ப  உணவு உண்பது உங்களுக்கு நல்லது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.