தினம் ஒரு ஆரோக்கியத் துணுக்கு – 03 - கை விரல்களுக்கான பயிற்சி
நீங்கள் கணினியை அதிகமாக பயன்படுத்துபவர் என்றால் கீபோர்ட் மற்றும் மவுஸ் பயன் படுத்துவதால் உங்களின் விரல்களும், கைகளும் வலிக்க நேரலாம்.
கீழே தொகுத்து அளிக்கப் பட்டுள்ள விரல்கள் / கைகளுக்கான உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றையும் தினமும் இரண்டு கைகளிலும் ௮ முதல் 12 முறை செய்தால் உங்களின் விரல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
1.
2.
3.
4.
5.
6.