(Reading time: 1 minute)

Health Tip #35 - பிளம்ஸ்

Plums

பிளம்ஸ் உட்கொள்வதினால் கிடைக்கும் நன்மைகள் 

 ஜீரணத்திற்கு உதவுகிறது 

 உடற்சோர்வையும் மன அழுத்தையும் குறைக்கிறது 

 உடலில் கொழுப்பை குறைக்கிறது 

 இரும்பு சத்தை அதிக அளவில் ஈர்க்க உதவுகிறது 

 கேன்சர் தடுக்க உதவுகிறது 

 கண்பார்வைக்கு நல்லது 

 மூளையின் ஆரோகியத்திற்கு உகந்தது 

 முகசுருக்கங்களை தடுக்கிறது 

 உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.