(Reading time: 1 minute)

Health Tip #36 - புரதம்

Proteins

புரதம் நம் உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று ...

டயட் இருப்போர் எப்போதும் புரதச்சத்துள்ள உணவை பற்றி கூறுவதை நம்மில் பலரும் கேட்டுள்ளோம் .. ஆனால் அதே புரதம் அதிகமானால் உடலின் எடை கூடும் கொழுப்பு அதிகரிக்கும் .. நமது கிட்னியில் நிறைய பிரச்சனை வரக்கூடும் ... 

நம் உண்ணும் உணவே மருந்தாகும் அதே போல் அளவுக்கு மிஞ்சினால் அமுதும் விஷமாகும் எனவே டயட் இருக்கும் நண்பர்களே புரதமும் கொழுப்பும் நமக்கு தேவை எனவே எதுவும் அதிகம் ஆகாமல் சரிவிகித உணவு உட்கொள்ளுங்கள் ...

சிறு தானிய வகைகள் காய்கறி வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் .....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.