(Reading time: 1 minute)

Health Tip #37 - பாகற்காயின் நன்மைகள்

Bittergourd

பாகற்காயின் நன்மைகள் 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது 

சர்க்கரை நோய்க்கு மிகவும் உகந்தது 

உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது 

தோல் பளபளக்க உதவுகிறது 

சிறுநீரக கல் கரைக்க உதவுகிறது 

சளி மற்றும் தோல் நோய்கள் நீங்க உதவுகிறது 

ரத்தத்தை சுத்தீகரிக்கிறது 

வற்றில் உள்ள புண்களை நீக்குகிறது 

தேவையில்லாத கொழுப்பை கரைகிறது 

மூல நோயாளிகள் உண்பதற்கு உகந்தது 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.