Health Tip #38 - பூசணிகாய்
மஞ்சள் பூசணி நம்மில் பலர் சமைப்பதுண்டு சிலர் தவிர்பதுண்டு இந்த காயும் வரப்பிரசாதமே ..
உடம்பில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
எடை குறைப்போருக்கு கொழுப்பை குறைக்க உதவும் காரணியாக செயல்படுகிறது
நம் சருமம் மிருதுவாக இருக்க உதவுகிறது
அதிக அளவில் விட்டமின் மினரல் சத்துக்களை கொண்டது
நம் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது
ரத்த அழுத்தத்தையும் மன அழுத்தியும் குறைக்க வல்லது