(Reading time: 1 minute)

Health Tip #40 - காய்கறிகளை சுத்தம் செய்யும் முறை

Vegetables cleaning

ருந்துகள் கொண்டு பாதுகாக்கப்படும் காய்கறிகளை பின்வரும் முறையில் சுத்தப்படுத்தி உபயோகிக்கவும் 

கீரைவகைகளை வினிகர் நீரில் கழுவி உபயோகப்படுத்தவும் 

புடலங்காய் அந்த கோவைக்காய் புளி நீரில் ஊறவைத்து கழுவி துடைத்து உபயோகிக்கவும் 

தக்காளி பீன்ஸ் போன்றவற்றை உப்பு நீரில் ஊறவைத்து கழுவி துடைத்து உபயோகிக்கவும் 

மேற்கூறிய நீர் தயாரிக்க வினிகர் /புளி /உப்பை  முறையே 20 ml /20g  ஒரு லிட்டர் நீரில் கலந்து உபயோகிக்கவும் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.