(Reading time: 1 - 2 minutes)

Health Tip # 50 - காய்கறிகள் மற்றும் பழங்களின் நன்மைகள் - 1

Vegetables

கத்தரிக்காய்

கேன்சர் வராமல் தடுக்க உதவுகிறது

 

வாழைப்பழம்

தோலில் வெடிப்புகள் வராமல் காக்க உதவுகிறது

 

முட்டைக் கோஸ்

நோய் எதிர்ப்பு சக்தியையும், செரிமான (digestive) சக்தியையும் அதிகரிக்கும்.

 

கொய்யா

பார்வை குறைப்பாடு வராமல் தடுக்க உதவுகிறது

 

தேங்காய்

ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது

 

பீட்ரூட்

ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.

 

ப்ளம்ஸ்

இதயத்தை பலப்படுத்துகிறது

 

கேரட்

பார்வை குறைபாட்டை சரி செய்யவும், கேன்சரை தடுக்கவும் உதவுகிறது

 

பலா

தோல் மற்றும் பார்வை பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது

 

குடைமிளகாய்

ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. 

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.