(Reading time: 1 - 2 minutes)

Health Tip # 56 - இயற்கை உணவின் குணப்படுத்தும் சக்தி

Tulsi

யற்கை உணவுகளில் பின் விளைவுகள் இல்லாத குணப்படுத்தும் தன்மைகள் பல இருக்கின்றன.

அவற்றுள் சில இதோ உங்களுக்காக!

 

cool  திகமான இருமல் இருந்தால், 3 டம்பளர் தண்ணீரில் வெற்றிலை மற்றும் மிளகை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் குணமாகும்.

 

cool  நீரில் துளசி இலைகள் போட்டு, அதை குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது, சளியும் வராது.

 

cool  தினமும் காலையில் கறுவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

 

cool  உணவு உண்ட பின் சிறிது கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து குடித்தால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

 

cool  ஒரு கோப்பை நீரில் ஒரு ஸ்பூன் தேன், கால் ஸ்பூன் மிளகுத்தூள், 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

 

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

{kunena_discuss:1131}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.