Health Tip # 63 - பல் வேர் சிகிச்சை குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்
பல் வேர் சிகிச்சை என்றால் என்ன?
வேர் சிகிச்சை என்பது சொத்தை அடைந்த பல்லை அகற்றாது நோய்த் தொற்றை நீக்கவும், வருங்காலத்தில் வேறு தொற்றுகளில் இருந்து பல்லைக் காப்பாற்றவும் பற்கூலில் செய்யப்படும் சிகிச்சை முறை.
இந்த சிகிச்சை வலி நிறைந்த ஒன்றா?
வேர் சிகிச்சையை சரியான முறையில் செய்யும் போது கொஞ்சம் கூட வலி தெரியவே தெரியாது. பயம் வேண்டாம்!
எப்போது வேர் சிகிச்சை தேவைப்படும்?
கடுமையான பல் வலி.
நிறம் மாறிய பற்கள்
சூடான / குளிரான பொருட்களை உண்ணும் போது கூச்சம் ஏற்படுதல்.
ஈறுகளில் வீக்கம் மற்றும் வலி.
உடைந்த பற்கள்
சீல் பிடித்து வலி உண்டாகும் பற்கள்.
மேற்சொன்ன என்தாஹ் அறிகுறி இருந்தாலும் உங்களில் பல் மருத்துவரை உடனே கலந்தாலோசியுங்கள்.
{kunena_discuss:1131}