(Reading time: 1 - 2 minutes)

Health Tip # 66 - நிலவேம்பு

nilaVembu

நிலவேம்பு கஷாயம் என்று கேள்வி பட்டிருப்பீர்கள்.

ஆனால் அந்த நிலவேம்பு பற்றி உங்களுக்கு தெரியுமா?

 

சின்ன செடியாக வளரும் நிலவேம்பின் விதைகள் சின்னதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இது கசப்பு சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.

 

இலைகள்

நிலவேம்பின் இலைகள் காய்ச்சல் போக்கவும், கல்லீரல் தொடர்பான வியாதிகளை போக்கவும், வயிறு சம்பந்த்தப்பட்ட நோயை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

 

வேர்

நிலவேம்பின் வேரைக் கொண்டு கஷாயம் தயாரித்து பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

நிலவேம்பினை வீட்டிலேயே தொட்டியில் வளர்க்கலாம் என சொல்கிறார்கள்.

சிறிய செடி தானே, முயற்சி செய்து பாருங்கள்.

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

{kunena_discuss:1131}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.