Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 2 - 4 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

Health Tip # 68 - ஏன் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்?

banana

வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது என்று சொல்கிறோம், மற்றவர்கள் சொல்ல கேட்கிறோம்!

ஆனால் அந்த பழத்தில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றி நமக்கு தெயுமா?

"எதுக்கும்மா பழம் சாப்பிட சொல்றீங்க" என குழந்தைகள் கேட்டால் என்ன பதில் சொல்வது?

தெரிந்துக் கொள்ள மேலே படியுங்கள்!

 

பழுத்த வாழைப்பழம்:

பழுத்த வாழைப்பழம் பழுக்காத பழத்தை விட நார்சத்து மிகுந்து இருக்கிறது. இதனால் செரிமான மண்டலம் (DIGESTION) மேம்படுத்த படுகிறது

 

அதே போல பழுத்த பழம் அதிக வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடேன்ட்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் வலிப்பு போன்ற நரம்பு அழற்சி குறைபாடுகளை தடுக்கும்.

 

பழுத்த பழங்களில் நாம் பார்க்கும் கறுப்பு புள்ளிகள், டி.என்.எப் எனும் டியூமர் நேசிரோசிஸ் ஃபாக்டர் என்ற வேதிப்பொருளை உருவாக்குகின்றது. இது புற்றுச் செல்களை எதிர்த்து போராடும் தன்மைக் கொண்டது.

எனவே புற்றுநோய் செல்கள் உருவாவது தடுக்கப்படும்.

 

பழுத்த ஒரு வாழை பழம் சக்திவாய்ந்த எலும்புகள் மற்றும் தசைகளை உற்பத்தி செய்ய தேவைப்படும் பொட்டாசியம் 11% நிறைந்ததாக இருக்கிறது.

 

பழுத்த பழம் தொடர்ந்து சாப்பிட்டால், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி, எலும்பு சிதைவு போன்றவை வராமல் தடுக்கும்.

 

பொதுவான நன்மைகள்:

ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளுக்கு தேவைப்படும் வைட்டமின் பி 6ல் 42% கிடைத்து விடுகிறது.

 

வாழைப்பழம் தொடர்ந்து உண்பவர்களுக்கு ஆர்த்த்ரைட்டீஸ், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் குறையும்.

 

முக்கனியில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்வது நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

 

மகளிர் மட்டும் ஸ்பெஷல்!

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

-

-

Latest Books published in Chillzee KiMo

  • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
  • Enna periya avamanamEnna periya avamanam
  • KaalinganKaalingan
  • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
  • Nee ennai kadhaliNee ennai kadhali
  • Parthen RasithenParthen Rasithen
  • Serialum CartoonumSerialum Cartoonum
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# RE: Health Tip # 68 - ஏன் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்?Bindu Vinod 2017-08-17 13:35
Nice info but yarathu team'la pasanga ketta kelviku pathil solamal muzhichathu :P
Reply | Reply with quote | Quote
# RE: Health Tip # 68 - ஏன் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்?Thenmozhi 2017-08-18 07:24
thats a top secret Binds. But ninga ketkurathanala solren.

apadi muzichahu enga friend oruthanga, avanag name-um secret. It starts with B and ends with U. Mudinja kandupidichukonga :)
Reply | Reply with quote | Quote
# RE: Health Tip # 68 - ஏன் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்?madhumathi9 2017-08-17 03:37
:clap: tqvm 4 this info
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 10 Jan 2019 18:29
Health Tip # 78 - கீரை வகைகளின் பயன்கள் - சசிரேகா

தூதுவளைக்கீரை
இருமலைப் போக்கும்

சளியை ஒழிக்கும்

ஊளைச்சதை குறையும்

குரல் இனிமையாகும்

மூளை பலமாகும்

*********************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/lifestyle/health-a-beaut...n-payangal-sasirekha
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 27 Dec 2018 19:01
Health Tip # 77 - சளி, இருமல் போக்கும் இயற்கை உணவுகள் - சசிரேகா

சளி, இருமல் போக்க
ஏலக்காயை தூள் செய்து தேனில் குழைத்து அருந்தலாம்

வால்மிளகை தூள் செய்து தேனில் குழைத்து அருந்தலாம்

*********************

படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/lifestyle/health-a-beaut...i-unavugal-sasirekha
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 20 Dec 2018 21:14
Health Tip # 76 - வலியை குறைக்கும் இயற்கை உணவுகள் - சசிரேகா

மூட்டுவலி
வெங்காய சாறையும் கடுகு எண்ணெய்யையும் கலந்து முட்டியில் தேய்த்து வந்தால் மூட்டுவலி குணமாகும்

*****************************

படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/lifestyle/health-a-beaut...i-unavugal-sasirekha
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 10 Dec 2018 19:54
Health Tip # 75 - இயற்கை உணவின் மருத்துவ நலன்கள் - விஜயலக்ஷ்மி

சளி சரியாக
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சளி குணமாகும்

*******************************

படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/lifestyle/health-a-beaut...langal-vijayalakshmi
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 06 Dec 2018 19:52
Health Tip # 74 - உடல் பருமன் குறைய - சசிரேகா

@ www.chillzee.in/lifestyle/health-a-beaut...an-kuraiya-sasirekha

🆕 Latest Updates 🆕

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F
MM

MOVPIP

NPMURN

KAKK

VEE

MVK

VKPT

KMEE

UANI

UKAN

VeCe

KKK

EEIA

VM

AV

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top
Menu

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.