(Reading time: 1 - 2 minutes)

பொது - தோல்வி தரும் வெற்றி - சசிரேகா

no failure

வாழ்க்கையில் மிகப் பெரியவர்களாகக் கருதப்படுகிறவர்கள் எல்லாரும் தங்கள் தோல்விகளை ஒப்புக் கொண்டவர்களே, தோல்வி ஏற்பட்டால் தோல்விகளை ஏற்றுக் கொள்ளப் பின் வாங்கக் கூடாது.

தோல்வியைக் கண்டு பயப்படக் கூடாது, வருத்தப்படக் கூடாது, கண்கலங்கக் கூடாது, ஏற்பட்டுவிட்ட தோல்வியை எப்படி வெற்றியாக மாற்றுவது என்று மேலும் மேலும் நினைத்து அஞ்சாமல் மேலும் மேலும் வேலை செய்பவர்களே பெரும் பணம் சம்பாதித்தவர்களாக பெரும் புகழ் சம்பாதித்தவர்களாக இருக்கிறார்கள்.

தோல்வி ஏற்படாமல் இருக்காது, தோல்வியை வரவேற்பதும், அடுத்து வரும் வெற்றியில் அந்தத் தோல்வியை மறைப்பதுத்தான் உண்மையான வெற்றி.

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.