(Reading time: 3 - 5 minutes)

🌞கைப்பை ஜோசியம்🌛 - உங்க கைப்பையை நீங்க எப்படி எடுத்துட்டு போவீங்க என்பதை வைத்து உங்க குணநலன்களை சொல்றோம் வாங்க!

handbag

ங்கள் கைப்பையை நீங்கள் எடுத்து செல்லும் விதம் உங்களை அறியாமலே உங்களின் சில குணநலன்களை எடுத்து சொல்கிறது.

கீழே இருக்கும் ஐந்து ஸ்டைல்களில் இருந்து, நீங்கள் உங்கள் பையை எடுத்து செல்லும் முறையை கண்டுபிடித்து படியுங்கள்.

 


1. கைப்பையை தோளில் மாட்டி நடப்பவரா? – நீங்கள் சாதுரியமானவர்.

handbag

 

பையை தோளில் மாட்டுபவர்கள் பொதுவாக புத்தக பிரியர்கள். கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் எதையாவது படித்துக் கொண்டே இருப்பார்கள்.

 

எந்த நிலைமையையும் சாதுரியமாக கையாள தெரிந்தவர்கள்.

 

பிடிக்கவிலை என்றாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் மற்றவர்கள் மீது கரிசனத்துடன் நடந்துக் கொள்பவர்கள். 

 


2. கைப்பையை கையில் பிடித்து நடப்பவரா? – நீங்கள் நம்பகமானவர்

handbag

பையை கையில் பிடித்து கொள்பவர்கள், பொதுவாக தங்கள் பொருட்களை மிக கவனமாக பார்த்துக் கொள்ளும் குணம் கொண்டவர்கள் .

 

எல்லாவற்றிலும் 100% full control இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்.

 

மற்றவர்கள் தன்னிடம் எல்லா விபரங்களையும் பகிர வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்.

 

எதிலேயுமே தனக்கென தனி கருத்து வைத்திருப்பவர்கள்.

 

மற்றவர்கள் அனைவரும் இவர்களை நம்பகமானவர்களாக பார்ப்பார்கள்.

 


3. கைப்பையை குறுக்காக தோளில் மாட்டி கொள்பவரா? – நீங்கள் தாராள மனம் கொண்டவர்

handbag

ங்கள் பொருட்கள் திருட்டு போக முடியாதது போல பத்திர படுத்தி வைக்கும் குணம் கொண்டவர்கள்.

 

தங்கள் பெருமைகளை, வளங்களை மற்றவர்களுக்கு ‘சீன்’ போட்டு காட்ட விரும்புபவர்கள்.

 

மிகவும் தாராள குணம் கொண்டவர்கள்.

ஆனால், இதையே பலவீனமாக எடுத்துக் கொண்டு, சிலர் இவர்களை ஏமாற்றவும் செய்வார்கள்.

 

4. கைப்பையை முதுகின் மீது வைத்து எடுத்துக் கொண்டு நடப்பவரா? – நீங்கள் adventure பிரியர்

handbag

வர்களுக்கு adventures ரொம்ப பிடிக்கும்.

 

வாழ்க்கையின் சந்தோஷம் – வருத்தம் இரண்டிற்கும் எப்போதுமே தயாரான மனநிலையை வைத்திருப்பவர்கள்.

 

அனைவரின் மீதும் பரிவு காட்டுபவர்கள்.

 

மற்றவர்களுக்கு இவர்களை மிகவும் பிடிக்கும்.

 

5. கைப்பையை முன்னே மாட்டிக் கொள்பவரா? – நீங்கள் வித்தியாசமானவர்

handbag

வர்கள் எதையும் வழக்கத்திற்கு மாறாக, வித்தியாசமாக செய்பவர்கள்.

 

அருமையான கற்பனை வளம் கொண்டவர்கள்.

 

சட்டு சட்டென்று உடனுக்குடன் முடிவெடுக்க கூடியவர்கள்.

 


 

ன்ன எங்க ஜோசியம் சரியா இருந்ததா?

உங்க பதில்களை கமன்டசில் சொல்லுங்க 😎😎

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.