(Reading time: 2 - 3 minutes)

Chillzeeயில் புது ஃப்லக்ஸி பகுதி அறிமுகம்

னைவருக்கும் வணக்கம்.

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என அனைத்தும் பப்ளிஷ் ஆக பல நாட்கள் ஆகிறது என்பது பலரும் அவ்வப்போது எங்களிடம் சொல்லும் ஒரு புகார்.

 

அதேப்போல தாங்களாகவே தொடர்கதைகளை விரும்பும் படி பதிவு செய்ய / மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதும் ரொம்ப நாளாகவே பலரும் கேட்டுக் கொண்டிருக்கும் ஒன்று.

 

இந்த இரண்டு கோரிக்கைகளுக்காகவும் இந்த புதிய ஃப்லக்ஸி பகுதியை அறிமுகம் செய்திருக்கிறோம்.

 

இந்த பகுதியில் நீங்களே உங்கள் விருப்பம் போல கதைகள், கவிதைகள் என எதையும் பப்ளிஷ் செய்யலாம். விரும்பும் போது மாற்றிக் கொள்ளலாம்.

 

இந்த பகுதியில் உங்கள் கதை, கவிதைகள், கட்டுரைகள் நீங்களே பப்ளிஷ் செய்ய விரும்பினால் இந்த லிங்க்கை க்ளிக் செய்து ரெஜிஸ்டர் செய்துக் கொள்ளுங்கள் ( பதிவு செய்ய உங்களுக்கு உபயோகத்தில் இருக்கும் chillzee ஐடி இருப்பது அவசியம்) – Chillzee Flexi Registration

  

உங்கள் ரெஜிஸ்ட்ரேஷன் அப்ரூவ் ஆன உடன் உங்களுக்கு ஒரு ஈமெயில் வரும்.

அப்போதிருந்து நீங்கள் உங்கள் விருப்பம் போல கதை, கவிதை, கட்டுரைகளை பதிவு செய்ய தொடங்கலாம்.

 

விரும்புபவர்கள் chillzeeயின் இந்த புது பகுதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

தற்போதைய வழக்கப் படி, schedule படியும் அத்தியாயங்கள், கட்டுரைகள், கவிதைகள் பதிவாவது தொடரும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.