(Reading time: 1 - 2 minutes)
Chillzee KiMoவின் மூன்றாவது பிறந்த நாள்!
Chillzee KiMoவின் மூன்றாவது பிறந்த நாள்!

Chillzee KiMoவின் மூன்றாவது பிறந்த நாள்!

டியர் ஃபிரென்ட்ஸ்,

   

Chillzee KiMo துவங்கி மூன்று வருடங்கள் நிறைவுப் பெற்று விட்டது என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது :-). நாட்கள் ஓடிப் போனதே தெரியவில்லை.  ஆனாலும் கீமொ பேபி'க்கு மூன்று வயதாகி விட்டது.

   

இந்த மூன்று வருடங்களும் கீமொ'வின் வளர்ச்சிக்கு உருத்துணையாக இருந்த வாசகர்கள் & எழுத்தாளர்கள் அனைவருக்கும் கீமொ குழுவின் மனமார்ந்த நன்றிகள்.

 

தொடங்கும் நான்காவது ஆண்டிலும் சரி, எதிர் வரும் அடுத்த வருடங்களிலும் சரி, கீமொ'விற்கு உங்களின் நல் ஆதரவு தொடரும் என்று நம்புகிறோம்.

   

நன்றி :-)

அன்புடன்,

Chillzee KiMo டீம்

   

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.