(Reading time: 1 - 2 minutes)
Tooth brush robot
Tooth brush robot

டூத் பிரஷ் ரோபோ!!

பல் துலக்குவதை ஆட்டோமேட்டிக் ஆக்க பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பல்துறைக் குழு, வடிவமாற்றும் ரோபோ மைக்ரோஸ்வார்ம் சாதனத்தைக் (shapeshifting robotic micro swarm) கண்டுப் பிடித்திருக்கிறார்கள்.

   

தங்கள் பற்களை சரியாக பிரஷ் செய்யாதவர்களுக்கு இந்த ரோபோட்டிக் முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

   

இந்த் சாதனத்தை போலி மற்றும் உண்மையான மனித பற்களில் பயன்படுத்தி சோதனை செய்துள்ளார்கள். அதில் பல் சொத்தை மற்றும் ஈறு நோய்க்கு முக்கிய காரண கர்த்தாவான பற்களில் ஓட்டிக் கொள்ளும் பயோஃபிலிம்களை அகற்ற இந்த ரோபோக்கள் பற்களின் வடிவத்திற்கு ஏற்ப தானே ஆட்டோமேட்டிக் ஆக வடிவம் மாறி அதை சுத்தம் செய்யும் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.