Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 4.67 (3 Votes)
பொது - பஞ்ச் டையலாக்ஸ் - பிந்து வினோத் - 4.7 out of 5 based on 3 votes
Pin It

பஞ்ச் டையலாக்ஸ் - பிந்து வினோத்

Punch dialogues

இதெல்லாம் ஒரு ஆர்டிகிலான்னு கேட்காதீங்க பிரென்ட்ஸ் smile 

கதை எழுதும் போது சில சமயம் இது போல பஞ்ச் டையலாக்கும் தேவை படும். சமீபத்திய பட பஞ்ச் எதுவும் எனக்கு ஐடியா இல்லை. அதற்காக தேடியப் பொழுது கிடைத்த டையலாக்ஸ் இது எல்லாம். எப்போதாவது உங்களுக்கு தேவைபட்டால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

01. சபாஷ் சரியான போட்டி!

02. பத்த வச்சுட்டீயே பரட்டை!

03. இது எப்படி இருக்கு!

04. என்னம்மா கண்ணு சௌக்கியமா?

05. அது....!

06. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்லை

07. பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?

08. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...

09. நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி

10. செல்லம்.... செல்லம் என்னடி செல்லம்...

11. வேண்டாம் வலிக்குது அழுதுருவேன்....

12. நன்பேண்டா....!

13. தல...!

14. வரும் ஆனா வாராது...

15. வட போச்சே...

16. என்ன கலாசிட்டாராமா...?

17. இந்த கொசு தொல்லை தாங்க முடியலைடா....

18. அது போன மாசம்.... நான் சொல்றது இந்த மாசம்...

19. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

20. யெப்பா.... இது உலக நடிப்புடா சாமி...!

21. ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டுடா.... பார்க்குறீயா....?

22. சேம் பிளட்...!

23. ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எங்களுக்கு ரசக் சாப்பிடுற மாதிரி

24. ஆஹா... கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்....

25. என்ன கொடுமை சரவணன் இது?

26. எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

27. I am waiting!

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

Add comment

Comments  
# LOLKiruthika 2016-06-02 18:58
so many of them .. you have so much time to do this great ...
Reply | Reply with quote | Quote
# RE: பொது - பஞ்ச் டையலாக்ஸ் - பிந்து வினோத்divyaa 2016-03-06 21:07
:roll: :roll: rofl super collection writer mam ana ena ninga ippadi pantingale :sad: Fresh out of Oven-n sollumbodhey adhey suvai adhey naram illai illai mam pudhu pudhu-sa expect panrom " Enama Ippadi Pantingale"

All ezhuthalargale idhai ellam padichi enjoy panunga ana unga script-la pudhus pudhusa add panunga...So next tym bindu mam nambha no external searching chillzee-landhey 20 illa 100 punch collect seivom. ;-) Just kidding serious eduthu kadhinga
Reply | Reply with quote | Quote
# RE: பொது - பஞ்ச் டையலாக்ஸ் - பிந்து வினோத்Devi 2016-02-25 12:13
Super Bindhu mam.. :clap:
:thnkx: for your tips..
வந்துட்டான்யா.. வந்துட்டான்யா ..
கண்ணா லட்டு திங்க ஆசையா..

இதையும் சேர்த்துக்கலாம்..
Reply | Reply with quote | Quote
# RE: பொது - பஞ்ச் டையலாக்ஸ் - பிந்து வினோத்chitra 2016-02-25 11:17
enna collection summa grass scratching :grin:
Reply | Reply with quote | Quote
# RE: பொது - பஞ்ச் டையலாக்ஸ் - பிந்து வினோத்divyaa 2016-03-06 20:56
Chitra mam enkk unga kitta rombha pidichiadhu ungaloda indha transalation thaa Grass Scratching mam "Grass scratching" Ginger Monkey and Electric monkey super :grin: :grin: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: பொது - பஞ்ச் டையலாக்ஸ் - பிந்து வினோத்SriJayanthi 2016-02-25 10:31
yennamma ippadi pandreengalemmaa
Reply | Reply with quote | Quote
+1 # RE: பொது - பஞ்ச் டையலாக்ஸ் - பிந்து வினோத்Prama 2016-02-25 10:20
:clap: :clap: very important dialogues for writers :lol: :D :thnkx: :thnkx: இதையும் சேர்த்துப்போம்

என்னை வச்சி காமடி கீமடி பண்ணலையே ...!
நானும் ரௌடி தான் ...நான் ஜெயிலுக்கு போறேன்.. ஜெயிலுக்கு போறேன்.
எப்பூடி ..?
மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு
ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணை கட்டுதே ...!
Reply | Reply with quote | Quote
# RE: பொது - பஞ்ச் டையலாக்ஸ் - பிந்து வினோத்Chithra V 2016-02-25 10:15
Romba kushtamappa illai kashtamappa va vittutingale bv mam :yes: punch dialogues (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: பொது - பஞ்ச் டையலாக்ஸ் - பிந்து வினோத்Thenmozhi 2016-02-25 09:40
Bindu madam ji super form la irukinga pola :)

One more

udambula kai irukum, kal irukum, mooku irukum, muli irukum, ana uyir irukathu :)
Reply | Reply with quote | Quote
# RE: பொது - பஞ்ச் டையலாக்ஸ் - பிந்து வினோத்Chillzee Team 2016-02-25 07:42
:D super list sis.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top