(Reading time: 2 - 3 minutes)

பொது - 'நல்ல' நாடுகள் பட்டியலில் இந்தியா எங்கே இருக்கிறது தெரியுமா?

Best

லகில் உள்ள நாடுகள் நம் பூமிக்கு தங்களுடைய கொள்கைகளாலும் நடத்தைகளாலும் எந்த அளவில் நன்மை செய்கின்றன என்பதைக் கொண்டு ‘நல்ல நாடுகள்’ என்ற பட்டியலை ஆன்லைன் இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் இந்தியா 61வது இடத்தை பெற்றுள்ளது.

 

இந்த இடத்தை பெற அவர்கள் எடுத்துக்கொண்ட அளவுருக்களில் (parameters) இந்தியாவின் நிலை பின்வருமாறு:

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – 62வது இடம்

கலாச்சாரம் – 80வது இடம்

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு – 27வது இடம்

உலக ஒழுங்கு – 100வது இடம்

கிரகம் மற்றும் காலநிலை – 106வது இடம்

செழிப்பு மற்றும் சமத்துவம் – 124வது இடம்

ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு – 37வது இடம்.

 

ந்த பட்டியலில் ஸ்வீடன் முதல் இடத்தை பெற்றுள்ளது. டென்மார்க், நெதர்லாந்து இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்றுள்ளன.

ஒவ்வொரு அளவுருவிலும் முதல் இடத்தை பெற்ற நாடு விபரம் இதோ:

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – இங்கிலாந்து

கலாச்சாரம் – பெல்ஜியம்

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு – சவுத் ஆப்ரிக்கா

உலக ஒழுங்கு – ஆஸ்திரியா

கிரகம் மற்றும் காலநிலை – ஐஸ்லாந்து

செழிப்பு மற்றும் சமத்துவம் – ஸ்வீடன்

ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு – ஸ்வீடன்

மெரிக்கா 20வது இடத்திலும், சிங்கப்பூர் 22வது இடத்திலும், மலேசியா 42வது இடத்திலும், இலங்கை 81வது இடத்திலும், பாகிஸ்தான் 111வது இடத்திலும் இருக்கின்றன.

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.