(Reading time: 11 - 21 minutes)

தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 10 - ரவை

Nee orumurai thaan vazhgiraai

(31) காருண்யம்!

"நீ மகிழ்ச்சியுறவும், பிறரை மகிழ்ச்சியடையவைக்கவும், காருண்யத்தை கடைப்பிடி"----தலாய் லாமா

மனித குணங்களிலேயே, மிகச் சிறந்தது, காருண்யம்!

உடனிருப்போருக்காக கருணை காட்டுவதே, காருண்யம்!

ஒருவர் காயப்பட்டு ரத்தம் சிந்தி துயரப்படும்போது, அதைக் கண்டு மனம் பொறுக்காமல், ஓடிப்போய் உதவுவதே, காருண்யம்!

பிறரிடம் உள்ள நல்ல குணங்களை காண்பது, பகிர்ந்துகொள்ளுதல், ஆறுதல் அளிக்க துடித்தல், வசதி செய்த

...
This book is now available on Chillzee KiMo. Please upgrade to read the book.
...

்க்லீ

ஆன்மீகத்தில், நமது குறைகளை ஒப்புக்கொள்வதும் நாம் கடவுளின் படைப்புகள் என்று உணர்வதும், ஆண்டவன் அருளுக்கு அடிபணிவதுமே அடக்கம்!

பொதுவாக, அளவுக்கு மீறிய கர்வத்தின் பிடிக்குள் சிக்காமல், தன்னை பாதுகாத்துக்கொள்வதே, அடக்கம்!

அடக்கமில்லாதவன், சுலபத்தில் அவமானப்படுகிறான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.