(Reading time: 1 - 2 minutes)

04. விசித்திர உலகம் – சாக்லேட் திருட'ர்'

Kitkat

த்தனையோ விதமான சாக்லேட் பிரியர்களை பார்த்திருக்கிறோம்.

இப்போது ஒரு வித்தியாசமான kitkat சாக்லேட் பிரியரை பற்றி ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஹன்டர் ஜோப்பின்ஸ் எனும் கல்லூரி மாணவர் தன்னுடைய காரை பல்கலைக்கழக வளாகத்தில் பூட்டாமல் ஒரு சில நிமிடங்கள் விட்டு விட்டு சென்றிருந்தார்.

Kitkat

அவர் திரும்பி வந்த போது,

உங்கள் காரில் kitkat இருப்பதை பார்த்தேன். எனக்கு kitkat பிடிக்கும். அதனால் உங்கள் காரை ஊற்று கவனித்தேன். கார் கதவு பூட்டப்படாமல் இருந்தது. சாக்லேட்டை தவிர வேறு எதுவும் எடுக்கவில்லை.

எனக்கு பசியும் கூட....

மன்னிக்கவும்...

என்ற பொருள் கொண்ட மேலே படத்தில் உள்ள செய்தி அவருடைய காரில் இருந்தது.

ந்த சம்பவம் குறித்து ஹன்டர் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அவருடைய ட்வீட் 1.௮ லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் பகிர்ந்துக் கொள்ள பட்டிருக்கிறது.

வித்தியாசமான ஆனால் நல்ல திருடர் போலும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.