02. நிஜ வாழ்க்கை காதல் கதைகள் – சச்சின் டெண்டுல்கர் – அஞ்சலி
சச்சின் டெண்டுல்கர் என்றால் தெரியாத இந்தியர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு புகழ் பெற்ற ஒரு கிரிக்கெட் வீரர் சச்சின்.
ஆனால் அவரின் குடும்பம் பற்றி அ
...
This story is now available on Chillzee KiMo.
...
் இது...” என்றார்.
பல இளைய தலைமுறையினருக்கு முன்னோடியாக இருக்கும் சச்சின் – அஞ்சலி தம்பதியினர் என்றும் இதே போல வாழ நாமும் வாழ்த்துவோம்!