(Reading time: 1 - 2 minutes)

படித்ததில் பிடித்தது - மேற்கோள்கள் - ரவை

quotes 

வீழ்வதாயினும், கௌரவத்தை இழக்காதே! வாழ்வதாயினும், மோசடி செய்யாதே!

 

வெற்றியின் பாதையில், தோல்விகளை கடந்தே ஆகவேண்டும்.


னக்குள் ஏற்படும் மாற்றம், வெளி உலகையே மாற்றும்!


வன் ஒருவன், கற்கவும் மாற்றிக்கொள்ளவும் தேர்ச்சி பெற்றவனோ, அவனே கற்றவன்!


மாறுதலே, நீடித்த சக்தி!


வெற்றி என்பது கடையில் கிடைக்கும் பொருளல்ல; உன் செயல்களின் விளைவே!


நீ மட்டுமே எல்லாவற்றையும் செய்யமுடியாது, ஆனால், ஒவ்வொருவரும் ஏதேனும் ஒன்றை செய்யலாம்!


ம் மகிழ்வும் துயரமும், நம்பிக்கையில் தொங்குகிறது.


திர்கொள்ளாமலே, எதையும் சரிசெய்யமுடியாது.


ள்ளிப்போடும்குணமே, உன் நேரத்தை திருடுகிறது. 

{kunena_discuss:1107}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.