Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

4th Chillzee Short story contest 2017. Results are out!!!<br>For more details, click on the above image!
4th Chillzee Short story contest 2017. Results are out!!!
For more details, click on the above image!
(Reading time: 1 minute)
5 1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Scraped from the web - தகுதி (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சி - 5.0 out of 5 based on 1 vote

Scraped from the web - தகுதி (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சி

Monkey

ரு தோட்டத்தில் நிறையக் குரங்குகள் இருந்தன.

பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.

குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.

''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.

தகுதியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுத்தால், விளைவு மோசமாகவே இருக்கும்.

 தான் படித்ததைப் பகிர்ந்துக் கொண்டவர் ஜான்சி

 

About the Author

Jansi

Add comment

Security code
Refresh

Comments  

# RE: Scraped from the web - தகுதி (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிTamilthendral 2017-03-03 00:11
Arumaiyana karuthulla kathai :clap:
:thnkx: for sharing
Reply | Reply with quote | Quote
# RE: Scraped from the web - தகுதி (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிmadhumathi9 2017-03-02 14:50
Super info. (y)
Reply | Reply with quote | Quote
# RE: Scraped from the web - தகுதி (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிChithra.v 2017-03-02 09:48
Super jansi (y)
Reply | Reply with quote | Quote
# RE: Scraped from the web - தகுதி (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிSubhasree 2017-03-02 08:46
Unmaithaan ... nice sharing Jansi (y)
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: 23 Mar 2017 00:30 by Chillzee Team #46204
Chillzee Team's Avatar
பிரென்ட்ஸ், உங்கள் பிரென்ட்ஸ் மற்றும் உறவினர் பற்றி தெரிந்துக் கொள்ள, & மற்றவரிடம் பேசும் போது நாம் பின் பற்ற வேண்டிய body language பற்றி தெரிந்துக் கொள்ள இன்றைய கட்டுரையை தவறாமல் படியுங்கள்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...la-ulaviyal-unmaigal
Posted: 13 Mar 2017 09:01 by Chillzee Team #45823
Chillzee Team's Avatar
ஜான்சி மேம் பகிர்ந்திருக்கும் சிந்திக்க வைக்கும் குட்டி கதையை படிக்க தவறாதீர்கள் பிரென்ட்ஸ் :-)

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...nin-thalaivali-jansi
Posted: 10 Mar 2017 01:36 by Chillzee Team #45774
Chillzee Team's Avatar
Mugam paarkkum kannaadi sollum thathuvam enna?

Therinthu kolla jansi ma'am share seithirukum kutti kathai @ www.chillzee.in/lifestyle/scraped-from-t...-vaikum-kutti-kathai padinga friends :)
Posted: 09 Mar 2017 06:41 by Chillzee Team #45741
Chillzee Team's Avatar
Friends Jansi ma'am share seithirukum sirikka & sinthika vaikum kathaiyai padika thavaratheergal

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...-vaikum-kutti-kathai
Posted: 07 Mar 2017 01:33 by Chillzee Team #45558
Chillzee Team's Avatar
Jansi ma'am share seithirukum intha sinthika vaikum kutty kathaiyai padika thavaratheergal friends

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...m-kutti-kathai-jansi

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

போட்டி முடிவுகளை காணத் தவறாதீர்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Chillzee Celebrity

வாழ்த்துக்கள் தமிழ் தென்றல்!
 

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

 

Stories update schedule

  M Tu W Th F

6am


1pm

8pm
13
MKK
VPS

PPN

EESV
14
NS
IPN

PEMP

-
15
MK
NEK

NAU

-
16
PKT
NA


PMN

-
17
YMVI
Ithuvarai

AEOM

ANPE

6am


1pm

8pm
20
MKK
VPS

TIUU

NTES
21
UNES
IPN

Kir

-
22
SPK
NEK

KG

-
23
MNP
-


PMN

-
24
VTVK
MOA


Ame

ANPE

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Non-Fiction