Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 - 2 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
படித்ததில் பிடித்தது - திருக்குறள் கதை (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சி - 5.0 out of 5 based on 1 vote

படித்ததில் பிடித்தது - திருக்குறள் கதை (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சி

Pumpkin

குறள் :

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்.

குறள் விளக்கம் :

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

குறளுக்கான கதை :

சுவாமிநாதன் அந்த கிராமத்தில் பண்டிதர். அவர் சிறந்த அறிவு கொண்டிருந்ததோடு, அன்பும் அடக்கமும் மிகுந்தவராக விளங்கினார். ஏழைக் குழந்தைகளுக்காக இலவச பாடசாலை ஒன்றை அமைத்து கல்வி போதித்து வந்தார். மக்கள் பண்டிதரின் மீது நல்ல மரியாதை வைத்திருந்தனர்.

கண்ணப்பன் என்ற செல்வந்தனும், அதே கிராமத்தில் வசித்து வந்தான். முரடனாகிய கண்ணப்பன் மீது கிராம மக்களுக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை. செல்வந்தனாக இருந்தும் தனக்கு கிடைக்காத மதிப்பும், மரியாதையும் பண்டிதருக்கு கிடைக்கிறதே? என்று கண்ணப்பன் பண்டிதரின் மீது பொறாமை கொண்டான்.

பண்டிதரை எங்கு கண்டாலும், கண்ணப்பன் வம்புக்கு இழுப்பான். அவமானப்படுத்த நினைப்பான்.

ருநாள் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த பின் பண்டிதர் சுவாமிநாதன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது கண்ணப்பன் தன் தோட்டத்திலிருந்து பறித்த புசணிக்காயோடு வந்து கொண்டிருந்தான். கண்ணப்பனுடன் அவனது இரு தோழர்களும் வந்தனர்.

கண்ணப்பனையும், அவனது தோழர்களையும் கண்ட பண்டிதர் ஒதுங்கி நடந்தார்.

ஆனால் அவர்களோ, என்ன, பண்டிதரே பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறீர்களா? என்று வழியை மறித்தபடி கேட்டு வம்பிழுத்தனர்.

ஆமாம் கண்ணப்பா. நான் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் வழியை விடு என்றபடி பண்டிதர் விலகி நடக்கத் தொடங்கினார். நீங்கள் பெரிய அறிவாளி என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். அப்படியானால் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் விட்டுவிடுகிறோம். இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் சரியாகப் பதில் சொல்லிவிட்டால் உங்கள் வழிக்கே நான் வரமாட்டேன் என்று வீம்பாகப் பேசினான்.

சரி, உன் கேள்வி என்னவென்று கேளு கண்ணப்பா! எனக்கு நேரமாகிறது என்றார் பண்டிதர்.

என் கையிலுள்ள இந்த புசணிக்காயின் எடை எவ்வளவு? நீங்கள் சொல்லும் எடை சரியாக இருக்கிறதா? என்று நாங்கள் நிறுத்திப் பார்ப்போம். சரியாக சொல்லாவிட்டால் நீங்கள் முட்டாள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும் என்று திமிராகப் பேசினான் கண்ணப்பன்.

பண்டிதர் ஒரு கணம் யோசித்தார். கண்ணப்பா இந்த புசணிக்காய் உன் தலையின் எடைதான் இருக்கிறது. வேண்டுமானால் நிறுத்துப் பார்த்துக்கொள் என்று பதில் சொன்னார் பண்டிதர்.

இதை கேட்ட கண்ணப்பனும், அவனது கூட்டாளிகளும் அதிர்ந்து போனார்கள்.

அட பண்டிதர் நம்மை மடக்கிவிட்டாரே? புசணிக்காயின் எடையை சரி பார்க்க நம் தலையை கொய்தால் அல்லவா முடியும். தலையை கொய்ய முடியுமா? புசணியை எடைபோட முடியுமா? என்று திகைத்த கண்ணப்பன், தன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஓடியே போனான். அதன்பின் அவன் பண்டிதரிடம் வம்பு செய்வதே இல்லை!

 தான் படித்ததைப் பகிர்ந்துக் கொண்டவர் ஜான்சி

 

About the Author

Jansi

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: படித்ததில் பிடித்தது - திருக்குறள் கதை (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிChithra V 2017-03-07 20:25
Good story jansi (y)
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - திருக்குறள் கதை (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிsivagangavathi 2017-03-07 11:59
Super sharing ma'am ...padikum pothu thoniyathu antha pandithar antha kannappanin thalikanathaithaan pusanikayudan opitaro endru...
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - திருக்குறள் கதை (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிThenmozhi 2017-03-07 10:15
gud 1 Jansi :)
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - திருக்குறள் கதை (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிTamilthendral 2017-03-07 09:48
Very good message.. Thanks for sharing Jansi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - திருக்குறள் கதை (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிNaseema Arif 2017-03-07 07:06
Good one (y)
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - திருக்குறள் கதை (சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிmadhumathi9 2017-03-07 05:57
Super. :thnkx: (y)
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 03 Oct 2017 11:40
யார் யாருக்கு, எந்தெந்த நேரத்தில், எதை கொடுக்க வேண்டும் என்று இறைவனுக்கு தெரியும்

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...iraivanukku-theriyum
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 27 Sep 2017 12:09
படித்ததில் பிடித்தது - கழிப்பறையை விட மிகவும் அசுத்தமான பொருட்கள் என்ன தெரியுமா?

நாம் கழிவறைக்கு சென்று வந்ததும், உடனடியாக கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தமாக கழுவி விடுகிறோம். ஏனென்றால், கழிப்பறை சுத்தமாக இருக்காது, அங்கு பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும் என்ற பயம் நமக்குள் இருக்கிறது. ஆனால் கழிப்பறையை விட அசுத்தமானதும், அபாயகரமானதும் ஆன சில பொருட்கள் உள்ளன அவை என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...utkal-enna-theriyuma
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 26 Sep 2017 13:07
படித்ததில் பிடித்தது - பெண்களை புரிந்துக் கொள்ளலாம் வாங்க
பெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு. பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.
பெண் ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...inthu-kollalam-vanga
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 13 Sep 2017 12:29
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.

எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...il-lakshmi-thanguval
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 16 Aug 2017 06:43
பொறியியல், மருத்துவம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கால்வலிக்க காத்திருக்க வேண்டாம்.

அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் மூலம் இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்படலாம்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...B3%E0%AE%AE%E0%AF%8D
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule


Mor

AN

Eve
14
TPN

MuMu

NIVV
15
UNES

MVK

MMV
16
SPK

EMPM

PaRa
17
ISAK

KaNe

NOTUNV
18
KMO

Ame

KPM
19
AA

NKU

IT
20
KI

-

-

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
21
TPN

EEU02

NIVV
22
MINN

MVK

MMV
23
PEPPV

EANI

PaRa
24
EEU01

KaNe

NOTUNV
25
TAEP

KKKK

Enn
26
AA

NKU

IT
27
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top