Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

<h5><b>All Short Stories are categorized for your ease of use!</b></h5>
All Short Stories are categorized for your ease of use!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 - 2 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
படித்ததில் பிடித்தது - கழுதைகளுடன் மல்லுக்கட்ட முடியாது (சிரிக்க & சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சி - 5.0 out of 5 based on 1 vote

படித்ததில் பிடித்தது - கழுதைகளுடன் மல்லுக்கட்ட முடியாது (சிரிக்க & சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சி

Donkey

முன்பொரு காலத்தில், ஒரு ஊரில் சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தாராம்.. 

எப்பொழுதுமே தன் வேலை விசயமாக இங்கும் அங்கும் போவதும் வருவதுமாய் அவரின் நாட்கள் கழிந்தன... 

ஒரு நாள் விபத்தில் அவர் கால் காயமடைந்து நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது... 

சில நாட்களில் வேலைக்கு திரும்பிய அவர், ஒரு கழுதை யை தன் போக்குவரத்திற்கு உபயோக படுத்திக்கொண்டார்..

இது அப்படியே பல நாட்களாக தொடர்ந்தது.. 

சில நாட்கள் அவர் கிழக்கு நோக்கி பயணிப்பார்.. . 

சில நாட்கள் மேற்கு... வடக்கு... 

இப்படியாக ஒரு ஒழுங்கு இல்லாமல் இருந்ததாம்... 

வழக்கத்துக்கு மாறாகவும் இருந்ததாம்.. .. 

இதை பார்த்துவந்த பொது மக்கள் சிலர்.. ஒரு நாள் வணிகரை நிப்பாட்டி...

"ஏம்ப்பா.. கொஞ்ச நில்லு. என்னாதுப்பா இது.. ஒரு நாள் கிழக்கா போற... ஒரு நாள் மேற்கா.. ஒரு நாள் உடனே திரும்புற.. ஒரு நாள் ரொம்ப நேரமாகியும் காணல... ஒரு நாள் வேகமா போற... ஒரு நாள் மெதுவா.. .. ஒன்னும் விளங்கலயே... என்னாச்சு... "

." முன்ன மாதிரி இல்லங்க ... இப்ப இந்த கழுதையோட உதவி தேவைப்படுகிறது.... கட்டாயத்துல இருக்கேன்... நான் போ சொல்ற இடத்துக்கெல்லாம் இதை போக சொன்னேன்... நான் சொல்ற மாதிரி போ சொன்னேன்... ஆனா இது கேட்கல... "

" அப்ப என்ன பண்ண? "

" அதுக்காக விட்டுட முடியாதுங்களே. நமக்கு வேலையாகணும்... அதே சமயத்துல கழுதை கூட லாம் மல்லுக்கட்ட முடியாது... ஏன்னா அது கழுதை.. அதுக்கு சொன்னாலும் வெளங்காது.. அதனால... நான் கொஞ்சம் மாறிகிட்டேன்.... அது கிழக்கே போனா, நான் அங்க இருக்குற வேலைய முடிச்சுக்குறேன்.. மேற்கே போனா அங்க இருக்குற வேலைய முடிச்சுக்குறேன் ... அது வேகமா போனாலும் பழகி கிட்டேன்... கழுதைக்கும் இப்ப பிரச்சினை இல்ல.. நமக்கும் இப்ப பிரச்சினை இல்ல.... வாழ்க்கை நிம்மதியா போகுது "

....  

தே போல நம் வாழ்க்கை யும் நிம்மதியாக போக வேண்டுமானால்... 

சில பல கழுதைகளுடன் அட்ஜஸ்ட் செய்ய பழகிக்க வேண்டும்....

வாழ்க்கையில், அலுவலகத்தில் இப்படி நிறைய கழுதைகளுடன் அன்றாட பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.. 

அதற்காக கழுதைகளுடன் நாம் மல்லுக்கட்ட முடியாது... 

அவிங்களுக்கு சொன்னாலும் புரியாது, 

புரியவைப்பதும் கஷ்டம்... 

அதனால் நாம கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டால், நம்ப வேலையும் நடக்கும்.. 

வாழ்க்கையும் நிம்மதியா இருக்கும்!!!

இது திருமணமானவர்களுக்கு ஓர் அறிவுரை என நினைத்தால் கம்பெனி பொறுப்பு இல்லை.

 தான் படித்ததைப் பகிர்ந்துக் கொண்டவர் ஜான்சி

 

About the Author

Jansi

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: படித்ததில் பிடித்தது - கழுதைகளுடன் மல்லுக்கட்ட முடியாது (சிரிக்க & சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிChithra V 2017-03-10 09:56
Yes kandippa adhu pola silara adjust pannikka vendiyadhu than irukku :-|
Nice sharing jansi (y)
Reply | Reply with quote | Quote
# RE:படித்ததில் பிடித்தது-கழுதைகளுடன் மல்லுகட்ட முடியாது(சிரிக்க & சிந்திக்க வைக்கும் குட்டிக்தை-ஜான்சிsivagangavathi 2017-03-09 19:40
Nice sharing ma'am ...lifla sila idathula adjust pannithaan poganum endru erkanavae therinchu irunthaalum,ik katthai antha ennathai enimel ennaku marakkka seiyaamal ninivu paduthum...Thank you so much ma'am ...
Reply | Reply with quote | Quote
# RE:படித்ததில் பிடித்தது-கழுதைகளுடன் மல்லுகட்ட முடியாது(சிரிக்க & சிந்திக்க வைக்கும் குட்டிக்தை-ஜான்சிsamee 2017-03-09 09:26
அருமையான கருத்துள்ள கதை Jansi sis :clap:
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - கழுதைகளுடன் மல்லுக்கட்ட முடியாது (சிரிக்க & சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிmadhumathi9 2017-03-09 07:37
Hey Semmaya irukku pa. Hmmmmm. Kadisila oru line solli irukkeenga. Pothu ellorum appadithaan ninaippangannu thonuthu. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - கழுதைகளுடன் மல்லுக்கட்ட முடியாது (சிரிக்க & சிந்திக்க வைக்கும் குட்டிக் கதை) - ஜான்சிTamilthendral 2017-03-09 05:21
Arumaiyana karuthulla kazhuthai kathai (y)
Thanks for sharing it Jansi :thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: 03 Oct 2017 11:40 by Chillzee Team #48570
Chillzee Team's Avatar
யார் யாருக்கு, எந்தெந்த நேரத்தில், எதை கொடுக்க வேண்டும் என்று இறைவனுக்கு தெரியும்

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...iraivanukku-theriyum
Posted: 27 Sep 2017 12:09 by Chillzee Team #48529
Chillzee Team's Avatar
படித்ததில் பிடித்தது - கழிப்பறையை விட மிகவும் அசுத்தமான பொருட்கள் என்ன தெரியுமா?

நாம் கழிவறைக்கு சென்று வந்ததும், உடனடியாக கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தமாக கழுவி விடுகிறோம். ஏனென்றால், கழிப்பறை சுத்தமாக இருக்காது, அங்கு பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும் என்ற பயம் நமக்குள் இருக்கிறது. ஆனால் கழிப்பறையை விட அசுத்தமானதும், அபாயகரமானதும் ஆன சில பொருட்கள் உள்ளன அவை என்ன என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...utkal-enna-theriyuma
Posted: 26 Sep 2017 13:07 by Chillzee Team #48521
Chillzee Team's Avatar
படித்ததில் பிடித்தது - பெண்களை புரிந்துக் கொள்ளலாம் வாங்க
பெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு. பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம்.
பெண் ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...inthu-kollalam-vanga
Posted: 13 Sep 2017 12:29 by Chillzee Team #48411
Chillzee Team's Avatar
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.

எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...il-lakshmi-thanguval
Posted: 16 Aug 2017 06:43 by Chillzee Team #48189
Chillzee Team's Avatar
பொறியியல், மருத்துவம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கால்வலிக்க காத்திருக்க வேண்டாம்.

அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் மூலம் இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்படலாம்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...B3%E0%AE%AE%E0%AF%8D
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor


AN


Eve
09
MKK

SIP
-

NTES
10
NS

OTEN
IPN

PEPPV
11
SaSi

NAU
PM

YMVI
12
MNP

VKV
-

-
13
TAEP

AEOM
-

MvM
14


TPEP




Mor

AN


Eve
16
MKK

TIUU
-

NTES
17
UNES

MOVPIP
IPN

PEPPV
18
SPK

MMU
PM

YMVI
19
SV

VKV
-

IEIK
20
KMO

Ame
-

MvM
21


TPEP



* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Go to top