Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

<h3><b>Check out the commonly asked questions at Chillzee</b></h3>

Check out the commonly asked questions at Chillzee

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 minute)
5 1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
படித்ததில் பிடித்தது - தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...! - 5.0 out of 5 based on 1 vote

படித்ததில் பிடித்தது - தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

inferiority_complex

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும்...தான்....   நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். ... உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்... இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..

3. உங்களால் எது முடியாது... உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்.., அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள்... எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை... என்பதே உண்மை....

5. உங்களுக்கு எதுவும் தெரியாது.... எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்... இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள்.... உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்....

7. அழும் போது தனியாக அழுங்கள்... நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்...!!! கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்...

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,. நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.....

 

 

Add comment

Comments  
# commentsrameshpoorni 2017-03-21 17:07
Nice.Thanks for wonderful sharing
Reply | Reply with quote | Quote
# RE:படித்ததில் பிடித்தது-தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!samee 2017-03-21 08:09
ஆழமான கருத்துள்ள பகிர்வு :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!Nanthini 2017-03-21 06:51
arumaiyana pagirvu (y)
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!madhumathi9 2017-03-21 05:19
wow super :clap:
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!Tamilthendral 2017-03-21 05:13
Valuable points (y) Thanks for sharing :thnkx:
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: Yesterday 02:24 by Chillzee Team #47731
Chillzee Team's Avatar
ஏலியன்ஸ் - இதைப் பற்றி அறிந்துகொள்ள முற்படாதவர்களே இல்லை எனலாம். வருடத்துக்குக் குறைந்தது 3 ஹாலிவுட் படங்களாவது இதைக் கருவாகக் கொண்டு வெளிவந்து வெற்றியும் பெற்றுவிடும். "ஏலியன்கள் இருக்கிறார்கள், ஆதாரம் இதோ!" என்று கதறும் அனைத்து வீடியோக்களும் ஏகப்பட்ட வீயூஸ் மற்றும் கமென்ட்ஸ் பெற்று வைரலாகும். இன்றைய காலகட்டத்தில், ஏலியன்களை வைத்து மார்க்கெட் செய்தால், எதையும் மக்களிடையே கொண்டு சேர்த்துவிட முடியும், கல்லாகட்டிவிடவும் முடியும் என்பது மறுக்கமுடியாத உண்மை!

ஆனால், அறிவியல்பூர்வமாக இதை அணுகினால், ஒற்றைக் கேள்விதான் எப்போதும் ஒலிக்கிறது.
"நாம் இந்த பிரபஞ்சத்தில் தனியாகத்தான் இருக்கிறோமோ?"

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...enna-solgirathu-nasa
Posted: 18 Jun 2017 19:35 by Chillzee Team #47669
Chillzee Team's Avatar
“என்னது? கடலுக்குள்ளே போஸ்ட்பாக்ஸா..? தண்ணிக்குள்ள போய் எப்படிய்யா லெட்டர் போஸ்ட் பண்ண முடியும்”னு தானே யோசிக்கிறீங்க. அட பண்ணலாம்ங்க.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...AE%E0%AE%A4%E0%AE%BF
Posted: 10 Jun 2017 23:09 by Chillzee Team #47599
Chillzee Team's Avatar
பெண்களையும் இந்த நெருக்கடிகள் விட்டுவைக்கவில்லை. பெண்கள் தங்கள் சந்திக்கும் பிரச்னைகளையே தடைக்கற்களாகப் பார்க்கின்றனர். கொஞ்சம் மாற்றி சிந்தித்தால் அவைகளே வெற்றிப் படிக்கட்டுகளாகும்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...aathi-yosi-vasumathi
Posted: 05 Jun 2017 07:00 by Chillzee Team #47538
Chillzee Team's Avatar
உங்களுக்கு 25 வயசு ஆயிடுச்சா ? இந்த வயசுல சில விஷயங்களை செய்யாமல் மிஸ் பண்ணிட்டீங்கன்னா அப்புறம் எதிர்காலத்துல இதை நாம செய்யவே இல்லையேன்னு வருத்தப்படுவீங்க. அதனால இதுதான் சரியான டைம். வாழ்க்கை ரொம்ப சின்னது, அடுத்த நொடி என்ன நடக்கப்போகுதுனு தெரியாம இருக்கறதுதான் சுவராஸ்யமே. அதுல இந்த 10 விஷயங்களை கண்டிப்பா செஞ்சிருக்கீங்களான்னு செக் பண்ணுங்க பார்ப்போம்...

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...laina-eppo-vasumathi
Posted: 10 May 2017 19:21 by Chillzee Team #47383
Chillzee Team's Avatar
கடவுளின் படைப்பில் எதில் தான் நன்மை இல்லை ?
வெயில் ? வாட்டினாலும், அதனால் நன்மைகளும் ஏற்பட தான் செய்கின்றன.
படித்து தெரிந்துக் கொள்ளுங்கள் பிரென்ட்ஸ்

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...lai-verukkaatheergal

சுடச் சுடச்...!

பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

அதிகம் வாசித்தவை

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

போட்டி முடிவுகளை காணத் தவறாதீர்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

 

Stories update schedule

  M Tu W Th F

6am


12pm

6pm
26
MKK
-

TIUU

NTES
27
UNES
IPN

MOVPIP

PEPPV
28
SPK
PM

KG

-
29
SV
-


VKV

IEIK
30
VS
-


Ame

-

6am


12pm

6pm
01
MKK
-

SIP

NTES
02
NS
IPN

PEMP

PEPPV
03
-
PM

NAU

-
04
MNP
NA

VKV

-
05
YMVI
-

AEOM

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Latest Poems

Non-Fiction

Non-Fiction series

General section | Fun section | Entertainment section | Cooking section | Health & Beauty Section | Family section | Kids Crafts Section