Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

<h3><b>Know more about Chillzee.in</b></h3>

Know more about Chillzee.in

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 minute)
5 1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
படித்ததில் பிடித்தது - எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய “மைகள்“ - 5.0 out of 5 based on 1 vote

படித்ததில் பிடித்தது - எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய “மைகள்“

n-s-krishnan

ரு சமயம் கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர்கள் மாநாடு ஒன்றில் பேசினார்.  

“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட மையை தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?

சிலர் தற்பெரு“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள்.

சிலரோ பொறா“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள்.

வேறு சிலரோ பழ“மை“யில் தொட்டு எழுதுகிறார்கள்.

பரவாயில்லை.

இவற்றையெல்லாம் அரு“மை“யான எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.

“ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில “மை“கள் உள்ளன.

இவை என்ன தெரியுமா? கய“மை“, பொய்“மை“, மட“மை“, வேற்று“மை“ ஆகியவைதாம்.

கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.

“எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய “மைகள்“ என்னென்ன தெரியுமா?

நன்“மை“ தரக்கூடிய நேர்“மை“, புது“மை“, செம்“மை“, உண்“மை“.

இவற்றின் மூலம் இவர்கள் நீக்க வேண்டியது எவைத் தெரியுமா?

வறு“மை“, ஏழ்“மை“, கல்லா“மை“, அறியா“மை“ ஆகியவையே.

இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள் கட“மை“ யாகவும், உரி“மை“ யாகவும் கொண்டு சமூகத்திற்குப் பெரு“மை“ சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.

கூட்டத்தில் உற்சாக ஒலி விண்ணைப் பிளந்தன.

 

 

Add comment

Comments  
# RE: படித்ததில் பிடித்தது - எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய “மைகள்“ — Tamilthendralsivagangavathi 2017-03-20 20:17
Super sharing.ennoda favourite actoroda vazkaiyil nadantha sambavangalai therinthu kondathil mahizhchi.pakirvuku mikka nandri.Thanks a lot.
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய “மைகள்“Tamilthendral 2017-03-20 18:04
Awesome :clap:
Thanks for sharing :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய “மைகள்“Nanthini 2017-03-20 09:06
nalla pagirvu (y)
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய “மைகள்“Jansi 2017-03-20 08:02
அரு'மை'
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: 18 Jun 2017 19:35 by Chillzee Team #47669
Chillzee Team's Avatar
“என்னது? கடலுக்குள்ளே போஸ்ட்பாக்ஸா..? தண்ணிக்குள்ள போய் எப்படிய்யா லெட்டர் போஸ்ட் பண்ண முடியும்”னு தானே யோசிக்கிறீங்க. அட பண்ணலாம்ங்க.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...AE%E0%AE%A4%E0%AE%BF
Posted: 10 Jun 2017 23:09 by Chillzee Team #47599
Chillzee Team's Avatar
பெண்களையும் இந்த நெருக்கடிகள் விட்டுவைக்கவில்லை. பெண்கள் தங்கள் சந்திக்கும் பிரச்னைகளையே தடைக்கற்களாகப் பார்க்கின்றனர். கொஞ்சம் மாற்றி சிந்தித்தால் அவைகளே வெற்றிப் படிக்கட்டுகளாகும்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...aathi-yosi-vasumathi
Posted: 05 Jun 2017 07:00 by Chillzee Team #47538
Chillzee Team's Avatar
உங்களுக்கு 25 வயசு ஆயிடுச்சா ? இந்த வயசுல சில விஷயங்களை செய்யாமல் மிஸ் பண்ணிட்டீங்கன்னா அப்புறம் எதிர்காலத்துல இதை நாம செய்யவே இல்லையேன்னு வருத்தப்படுவீங்க. அதனால இதுதான் சரியான டைம். வாழ்க்கை ரொம்ப சின்னது, அடுத்த நொடி என்ன நடக்கப்போகுதுனு தெரியாம இருக்கறதுதான் சுவராஸ்யமே. அதுல இந்த 10 விஷயங்களை கண்டிப்பா செஞ்சிருக்கீங்களான்னு செக் பண்ணுங்க பார்ப்போம்...

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...laina-eppo-vasumathi
Posted: 10 May 2017 19:21 by Chillzee Team #47383
Chillzee Team's Avatar
கடவுளின் படைப்பில் எதில் தான் நன்மை இல்லை ?
வெயில் ? வாட்டினாலும், அதனால் நன்மைகளும் ஏற்பட தான் செய்கின்றன.
படித்து தெரிந்துக் கொள்ளுங்கள் பிரென்ட்ஸ்

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...lai-verukkaatheergal
Posted: 04 May 2017 19:10 by Chillzee Team #47276
Chillzee Team's Avatar
கேக் பற்றி பல புதிய விபரங்கள் பகிர்ந்திருக்காங்க பிரென்ட்ஸ். தவறாமல் படியுங்கள் (y)

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...yummy-cake-vasumathi

சுடச் சுடச்...!

பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

அதிகம் வாசித்தவை

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

போட்டி முடிவுகளை காணத் தவறாதீர்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

 

Stories update schedule

  M Tu W Th F

6am


12pm

6pm
26
MKK
-

TIUU

NTES
27
UNES
IPN

MOVPIP

PEPPV
28
SPK
PM

KG

-
29
SV
-


VKV

IEIK
30
VS
-


Ame

-

6am


12pm

6pm
01
MKK
-

SIP

NTES
02
NS
IPN

PEMP

PEPPV
03
-
PM

NAU

-
04
MNP
NA

VKV

-
05
YMVI
-

AEOM

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Latest Poems

Non-Fiction

Non-Fiction series

General section | Fun section | Entertainment section | Cooking section | Health & Beauty Section | Family section | Kids Crafts Section