Page 6 of 8
2 அடி கீழே இழுத்துவிட்டது என்னை
மரத்தில் இருந்த எண்ணெய்
இருந்தாலும் இறுக்கமாக பிடித்து
மேலே எம்பி கால்களை மேலே
தூக்கி கைகளை உயர்த்தி
ஒரு எம்பல்
ஆஹா 2 அடி கீழே சென்றதுக்கு பதில்
3 அடிகள் மேல் சென்று இறுக்கி
பிடித்துக் கொண்டேன்
இப்போது மனதில் ஒரு
திடம் வந்தது
இன்னும் எத்தனை அடிகள் என
...
This story is now available on Chillzee KiMo.
...
் கொள்ளலாம்
என்கிற
சந்தோஷம்
அவள் கண்களில் தெரிந்தது
ஆரத்தழுவுவாளோ இல்லையோ
ஆனால் ஏதோ ஒன்று செய்வாள்
என என் மனதுக்கு புரிந்துவிட்டது.....