(Reading time: 9 - 18 minutes)

இம்முறை பலம்கொண்டு

ஏறினேன்

1 அடிதானே

ஏறிவிட்டேன்

இருகைகளால் ஏறிவிட்டேன்

இப்போது ஒரு கையால்

பரிசை பிடித்து இழுக்க வேண்டும்

எப்படி இருகையால் ஏறியே

அடிக்கடி வழுக்கினேன்

இதில் ஒரு கையால் என்

முழு உடலையும் தாங்கிக் கொண்டு

கைகளும் வழுக்கும்

கால்களும் வழுக்கும்

என்ன செய்வேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுதித்து குதித்து உற்சாகமாகக் கைதட்டி

சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவளது இந்த சிரிப்பிற்காக

இந்த வழுக்கு மரம்

என்ன

அந்த இமயமலையையே ஏறிவிடுவேனே....

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.